IPL ராஜ்கோட் அணியில் சேர்ப்பதாக கூறி 33 வீரர்கள் ஏமாற்றம்

  |   கிரிக்கெட்

ராஜ்கோட் அணியில் சேர்க்க செலக்ஷ்ன் நடப்பதாக இணையத்தளத்தில் வந்த செய்தியை நம்பி 33 இளம் வீரர்கள் ₹500 ருபாய் முதல் ₹3000 ருபாய் வரை 💰பணத்தை அனுப்பி ஏமாந்துள்ளனர். சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் இந்த இணையதளதிற்கும் IPL கும் எந்த சம்பந்தமும் இல்லை❌ என்று அறிவித்துள்ளனர்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬