⭐சிவகார்த்திகேயனுடன் மல்லுகட்டும் 🎤லட்சுமி ராமகிருஷ்ணன்

  |   Kollywood

'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' என்ற 🎶பாடல் வார்த்தை விஜய் டிவியில் இருந்து எடுக்கப்பட்டது என்று ⭐சிவகார்த்திகேயன் கூறியதற்கு 🎤லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் "ஒரிஜினலுக்கு மதிபில்லையா" என்று ⭐சிவகார்த்திகேயனுக்கு கேள்வி கேட்டுள்ளார். தற்போது ⭐சிவகார்த்திகேயனுடன் 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா... ' பாடலுக்காக மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார் 🎤லட்சுமி ராமகிருஷ்ணன்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬