💰வசூல் ராஜாவாக💰 🎥 'ரஜினி முருகன்' 👏

  |   Kollywood

பல நாட்களாக தள்ளி பொய் கொண்டிருந்த 🎥 'ரஜினி முருகன்' திரைப்படம் இப்போது வெற்றிகரமாக ஓடிகொண்டிருகிறது👏. ⭐சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான இப்படம் ரிலீஸான 4⃣ நாட்களில் தமிழகத்தில் மட்டும் ₹19.5 கோடி 💰 வசூல் செய்துள்ளது. 🎥 'ரஜினி முருகன்' சென்னையில் மட்டும் நான்கு நாட்களில் ₹ 96.21 லட்சம் வசூலித்துள்ளதாம். பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து தனது 💰வசூல் வேட்டையை நடத்தி வருகின்றது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬