அடிலைட் ஸ்ட்ரைகர்ஸ் வெற்றி🎉

  |   கிரிக்கெட்

அடிலைட் ஸ்ட்ரைகர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 171 ரன்கள் எடுத்தது, பின்னர் பேட்டிங் செய்த ரெனீகேட்ஸ் அணி 16 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை😟 தழுவியது. கெயில் 12 பந்துகளில் 50 ரன்கள் அடித்து யுவராஜ் சிங் சாதனையை முறியடித்தார்👏.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬