⭐ஆரோன் விமானதில் இருந்து புறக்கணிப்பு😟

  |   கிரிக்கெட்

⭐ஆரோன் ப்ஹன்கிசோ மது அருந்தி விமானத்தில் ஏறியதால் விமானத்தில் இருந்து வெளியில் தள்ளப்பட்டார் என்ற 📰செய்தியை தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. ⭐ப்ஹன்கிசோ இங்கிலாந்த் நாட்டுடன் நடக்கும் 5ஒரு நாள் போட்டியில் விளையாட தேர்வாகவில்லை.