🇦🇺ஆஸ்திரேலியாவின் வெற்றியை நிறுத்துமா 🇮🇳இந்தியா?

  |   கிரிக்கெட்

கேனபெர்ராவில் உள்ள பிக்சர்ஸ்க்யு மனுக்கா ஓவல் மைதானத்தில் நாளை 4⃣வது ஒருநாள் போட்டி நடக்கவுள்ளது. 🇮🇳இந்திய- 🇦🇺ஆஸ்திரேலியா இடையே நடக்கும் 5⃣ போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், 3⃣-0⃣ என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய 🇦🇺ஆஸ்திரேலியா அணியை, 🇮🇳இந்திய 4⃣வது முறையாக நாளை எதிர்கொள்கிறது. சிறப்பான பந்து வீச்சு இல்லாமல் தவிக்கும் 🇮🇳இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் 🇮🇳இந்தியா வெல்லுமா?