🎥'இது நம்ம ஆளு' கண்டிப்பாக வரும் 🎬பாண்டிராஜ்👍

  |   Kollywood

நிஜ வாழ்வில் பிரிந்த காதலர்களை♥ மீண்டும் திரையில் கொண்டுவர பாடுபட்டு கொண்டிருக்கிறார் 🎬 பாண்டிராஜ். சமீபத்தில் வெளியான பசங்க2, கதகளி படங்களை வெற்றி படங்களாக கொடுத்துவிட்டார். இனி 🎥'இது நம்ம ஆளு' வெளிவருமா என்று நிருப்பர்கள் கேட்டதற்கு, கண்டிப்பாக வெளிவரும் என பதில் 🔈அளித்துள்ளார். மேலும் அவர், ⭐சிம்புவும், 💃நயன்தாராவும் இணைந்து படத்தின் புரொமோஷன் விழாக்களில் கலந்து கொள்வார்கள் என்று தெரவித்துள்ளார்👍

📲 Get கோலிவுட் on Whatsapp 💬