⭐கெயில், ⭐ ABDக்கு சவால்👍 விடும் யுவராஜ்👏

  |   கிரிக்கெட்

⭐யுவராஜ் சிங்கின் சாதனையை சமன் செய்ததாக ⭐கெயிலுக்கு குவிந்த 💐பாராட்டுக்கள் பற்றி சமூக வலைத்தளத்தில் 💬கருத்து தெரிவித்த ⭐யுவராஜ் , "⭐கெயிலும், ⭐ ABD வில்லீயர்ஸும் 10 பந்துகளில்🔴 50 ரன்களை எடுக்க முயற்சி செய்ய வேண்டும்" என்று சவால் 👍விட்டுள்ளார் ⭐யுவராஜ் சிங். ⭐ ABD வில்லீயர்ஸ் 31 🔴பந்துகளில் 💯 ரன்களை அடித்து சாதனை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.