⭐சச்சின், ⭐கங்கூலி, ⭐VVS தேர்ந்தெடுக்கும் 🇮🇳இந்திய அணியின் பயிற்சியாளர்👏

  |   கிரிக்கெட்

⭐ரவி சாஸ்திரியின் தலமையில் உள்ள 🇮🇳இந்திய அணி T20 உலக கோப்பை🏆 வரை நீடிக்கும். அதன் பின்னர் 🇮🇳இந்திய அணியின் பயிற்சியாளர் யார் என்பதை ⭐சச்சின், ⭐கங்கூலி, ⭐VVS அடங்கிய ஆலோசனை கமிட்டி முடிவு செய்யும் என அனுராக் தகூர் 🔈அறிவித்துள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬