😞சோதனை காலத்தை 😆சாதனை காலமாக்கிய ⭐கிரிஸ் கெயில்

  |   கிரிக்கெட்

BBL போட்டியில் 📺டிவி நிருபரை வர்ணித்த ⭐கிரிஸ் கெயிலுக்கு ஆஸ்திரேலியா முன்னால் கிரிக்கெட் வீரர்கள்(ரோகர்ஸ், ப்ளிண்டோப்) கடும் கண்டனம்😡 தெரிவித்துள்ளனர். அதில் அவர்கள் "கெயில் போன்றவர்கள் கெட்ட உதாரணமாக இளைய சமுதாயத்திற்கு விளங்குகிறார்" என்றும் 🔈 குறிபிட்டுள்ளனர். அதற்கு பதிலடியாக சாதனை👏(12 பந்துகளில் 50 ரன்கள்) படைத்த ⭐கெயில், சமூக வலைதளத்தில் அவரை ஆதரித்தவர்களுக்கு 🙏நன்றி கூறி, ஆஸ்திரேலியா மண்ணில் மீண்டும் விளையாடுவார் என்று குறிபிட்டுள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬