⭐சூர்யாவுடன் 💃ராதிகா நடிக்கும் 🎥'S3'

  |   Kollywood

2000ஆம் ஆண்டு வெளிவந்த 🎥 "உயிரிலே கலந்தது" படத்திற்கு பிறகு 15 ஆண்டுகள் கழித்து ராதிகாவும், ⭐சூர்யாவும் நடிக்கும் படம் 🎥'S3'. 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் நடிப்பதில் மகிழ்ச்சி😄 என்று தெரிவித்துள்ளார் 💃ராதிகா. 🎥'S3' படபிடிப்பிற்காக இருவரும் இப்போது விசாகபட்டணத்தில் உள்ளனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬