⭐ஜஸ்ப்ரிட் பும்ராஹ் 🇮🇳இந்திய அணியில்👏

  |   கிரிக்கெட்

காயம் காரணமாக 🇮🇳இந்திய அணியில் இருந்து விளக்கப்பட்டுள்ள ஷாமிக்கு பதிலாக ஜஸ்ப்ரிட் பும்ராஹ் 🇮🇳இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். குஜராத் அணியின் வேகபந்து வீச்சாளரான இவர் 🇮🇳இந்திய அணிக்கு பலம் சேர்ப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬