டென்னிஸ் வீராங்கனை இப்போது கிரிக்கெட் வீராங்கனையாக👏

  |   கிரிக்கெட்

⭐ஆஷ்லே பார்டி - 19 வயது டென்னிஸ் வீராங்கனை :- 3⃣ முறை இரட்டையர் பிரிவில் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றவர், இரட்டையர் தரவரிசையில் 12ஆம் இடத்தை பிடித்தவர், கிட்டதட்ட $900000💰 பரிசுகளை பெற்றவர். இவ்வளவு சாதனைகளை பெற்ற ⭐ஆஷ்லே பார்டி டென்னிஸ் மீது உள்ள ஆர்வம் குறைவதால் கிரிக்கெட்டிற்கு தாவியுள்ளார்😱. BBL பெண்கள் பிரிவில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடவுள்ளார் ⭐ஆஷ் பார்டி. இவர் குவீன்ஸ்லாந்து அணிக்காக ஆடிய போது 63 ரன்கள் எடுத்ததோடு 2-14 விக்கெட்டையும் விழ்த்தி பயிற்சியாளர்களை அதிரச் செய்தார். டென்னிஸ் உலகில் வலம் வந்த இவர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்👏.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬