திருமணத்திற்கு💍 தயாராகும் அடுத்த கிரிக்கெட் மாப்பிளை "மொஹித் ஷர்மா"👏

  |   கிரிக்கெட்

🇮🇳இந்திய வேகப்பந்து🔴 வீச்சாளர் ⭐ மொஹித் ஷர்மாவின் திருமண நிச்சயதார்த்தம்💍 கடந்த ஞாயிற்றுகிழமை நடந்தது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இவரின் நிச்சய💍 புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அனுப்பியுள்ளார்😄. காயம் காரணமாக 🇮🇳இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் மொஹித் ஷர்மா.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬