⭐ இஷாந்த் ஷர்மா வீசிய 🔴 பந்து 'நோ- பால்' இல்லை❌

  |   கிரிக்கெட்

🇮🇳இந்திய- ஆஸ்திரேலியா இடையே நடந்த 3⃣வது டெஸ்ட் போட்டியில் இஷாந்த் ஷர்மா எடுத்த விக்கெட் 'நோ-பால்' 🔴பந்தில் எடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் அது, 'நோ-பால்' 🔴 இல்லை என்பதற்கான போட்டோ📷 ஆதாரம் இங்கே உள்ளது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬