பிங்க் நிறத்தில் 🇮🇳இந்திய-ஆஸ்திரேலியா 3⃣வது T20 போட்டி🙏

  |   கிரிக்கெட்

மார்பக புற்றுநோய் காரணமாக இறந்த க்லென் மக்கிராதின் மனைவி ஜேன் மக்கிராத் அவர்களின் இரங்கலுக்காக மார்பக புற்றுநோயை எதிர்க்கும் விதமாக போராட்டத்தில் இணைய 💰நிதி திரட்டவுள்ளனர். இது 🇮🇳இந்திய- ஆஸ்திரேலியா இடையே நடக்கும் 3⃣வது T20 போட்டி அன்று நடை பெறவுள்ளது. அன்று போட்டியை நேரில் காண வரும் அனைவரும் பிங்க் நிறத்தில் 👕ஆடை அணியுமாறு கோரிக்கை விடுத்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬