⭐ மேக்ஸ்வெல் 🇮🇳இந்தியா பேட்ஸ்மென் சுயநலவாதிகள்😖

  |   கிரிக்கெட்

"🇮🇳இந்திய பேட்ஸ்மென் மிகவும் சுயநலத்தோடு அவர்கள் சொந்த இலக்குகளை அடைவதிலேயே குறியோடு உள்ளனர். அதனால் அவர்கள் எளிதில் எடுக்க கூடிய 20 ரன்களை தவர விட்டுள்ளனர்" என்று ⭐க்லென் மேக்ஸ்வெல் கூறினார். அதற்கு 😎தோனி பதிலளிக்கும் போது, " எங்கள் தோல்விக்கு இது காரணம் இல்லை❌, பேட்டிங் சிறப்பாகவே இருந்தது, ஆனால் எங்கள் 🔴பந்துவீச்சு தான் எடுபடவில்லை" என்று கூறினார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬