3⃣வது ஆட்டத்திலும் 🇮🇳இந்திய அணி தோல்வி😟

  |   கிரிக்கெட்

டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் பந்து வீச்சை தேர்வு செய்தார். ரோகித் சர்மா(6), ஷிகர் தவான் (68 ரன்களில்) விக்கெட்களை இழந்து பின்னர் கோலி, ரஹானே அபாரமாக ஆடிவந்தனர். தோனி 9 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் அடிய ஆஸ்திரேலிய அணி 48.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬