IPL 'ரைசிங் பூனே சூப்பர் ஜயின்ட்ஸ்' அணியின் கேப்டன் 😎தோனி

  |   கிரிக்கெட்

பூனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ், அவர் அணியின் பெயர் "ரைசிங் பூனே சூப்பர் ஜயின்ட்ஸ்" என்று அறிவித்துள்ளார். மேலும் அவர் அணியில் தோனி, ஸ்டீவ் சுமித், அஷ்வின் ரவிச்சந்திரன், ரஹானே, ப்லசிஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்றும் அறிவித்தார். அவர் அணியின் கேப்டனாக 😎தோனி இந்த வருடம் இருப்பார் என்று 🔈கூறியுள்ளார். அவர் அணியின் லோகோவையும் அறிவித்துள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬