அஷ்வின் 💬 தூஸ்ரா வேணாம்❌

  |   கிரிக்கெட்

🇮🇳இந்தியாவின் சிறந்த 🔴பந்து வீச்சாளர் ⭐அஷ்வின், நேற்று அளித்துள்ள பேட்டியில், தூஸ்ரா எனக்கு வராது❌ என்று குறிபிட்டுள்ளார். சிறந்த லெக்-பிரேக் பந்தை என்னால் போட முடியும், ஆனால் தூஸ்ரா முடியாதென்று❌ கூறினார்". 2015ஆம் ஆண்டின் சிறந்த பந்து வீச்சாளர் அஷ்வின் தனக்கு என்ன வரும், என்ன வராது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டுள்ளார். மேலும், அந்த கோணங்களில் பயிற்சி மேல் கொள்வார் என்று எதிர்பார்கப்படுகின்றது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬