🇮🇳இந்தியாவில் ஏற்ப்பட்ட பாதிப்பு😟

  |   கிரிக்கெட்

இங்கிலாந்து அணியுடன் தோற்ற தென் ஆப்ரிக்கா அணி பற்றி, தென் ஆப்ரிக்கா பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் நேற்று வெளியிட்டுள்ள 💬அறிக்கையில், 🇮🇳இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் 3⃣-0 என்ற கணக்கில் தோற்ற தென் ஆப்ரிக்கா அணி, இன்னும் மீண்டு வரவில்லை. அதனால் தான் தென் ஆப்ரிக்கா அணி இந்த போட்டியில் தோல்வியுற்றது என்றார். மிக்கி ஆர்தர், ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளராக இருந்த போது இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 4⃣-0 என்ற கணக்கில் தோல்வியுற்றது. இதனை அடுத்து மிக்கி ஆர்தர் ஆஸ்திரேலியா அணியில் இருந்து நீக்கப்பட்டார். இது மீண்டும் தொடருமா❓

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬