கோலி 😎டோனியை முந்தினார்👏

  |   கிரிக்கெட்

🇮🇳இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, ஐபிஎல் டி20 தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2016ம் ஆண்டு தொடருக்காக, அவருக்கு ரூ.15 கோடி ஊதியம் தரப்படுகிறது😱. இதன் மூலம், ஐபிஎல் தொடரில் அதிக ஊதியம் பெரும் வீரராக அவர் விளங்குவார். புனே அணிக்காக விளையாட உள்ள இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் டோனிக்கு ரூ.12.5 கோடியும் ஊதியமாக அளிக்கப்படுகிறது😒.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬