சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு விராட் கோலியா ❓

  |   கிரிக்கெட்

பிசிசிஐ-யின் 2015ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு விராட் கோலி, என்று பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கைக்கு, குண்டப்பா விஸ்வநாத் 💬 கருத்து தெரிவித்துள்ளார். அதில், " விராட் கோலி இன்னும் சீரான ஆட்டத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று 🔈கூறியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவர், ஒரே மாதிரி விக்கெட் இழப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் விஸ்வநாத், ஒரு கேப்டனாக, விராட் கோலி சிறந்து செயல்பவதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறினார். முன்னால் கிரிக்கெட் வீரர் மதன்லால் கூறுகையில் 5 பந்து வீச்சாளர்கள் போதும் என்று நினைத்து விளையாட இறங்கியது பாராட்டிற்குரியது என்றார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬