🌟ரஜினி ரசிகர்களின் புத்தாண்டு🎉

  |   Kollywood

🎥எந்திரன் 2ம் பாகமான 🎥'2.0' படத்தில் பிஸியாக நடித்து வரும் 🌟ரஜினி நேரில் சந்தித்து வாழ்த்து பெற 🌟ரஜினியின் ரசிகர்கள் வீட்டின் முன் நின்றுகொண்டிருந்தனர். 🌟ரஜினி வீட்டில் இருந்தால் கண்டிப்பாக வெளியில் வந்து ரசிகர்களை சந்திப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 🌟ரஜினி நேற்று வீட்டிற்கு வெளியில் வந்து 😍ரசிகர்களை சந்தித்தார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬