விஜய் சேதுபதிக்கு இந்த வருடம் 6 படங்கள் 😄

  |   Kollywood

2016 ம் ஆண்டில் ⭐விஜய் சேதுபதி நடிப்பில் 6⃣ படங்கள் வெளியாக இருக்கின்றன. இதனால் உச்சகட்ட மகிழ்ச்சியில்😆 இருக்கிறார் ⭐விஜய் சேதுபதி. மேலும் அருண்குமாரின் இயக்கத்தில் உருவான 🎥சேதுபதி திரைப்படமும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சீனு ராமசாமியின் 🎬இயக்கத்தில் தற்போது ⭐விஜய் சேதுபதி நடித்து வரும் 🎥தர்மதுரையும் அடுத்த ஆண்டில் திரைக்கு வந்து விடும். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது அடுத்த ஆண்டு முழுவதும் விஜய் சேதுபதியின் ஆண்டாகவே இருக்கும் என்று தெரிகிறது. இதைத் தவிர வா டீல் இயக்குனர் சிவஞானத்தின் புதிய 🎥படம் ஒன்றிலும் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். விஜய் சேதுபதி, வெற்றியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வாரா❓

📲 Get கோலிவுட் on Whatsapp 💬