⭐ விராட் கோலியிடம் பணம் கேட்டாரா 😱

  |   கிரிக்கெட்

ஆம் ஆத்மி பார்ட்டி, DDCA முன்னால் தலைவர் 'அருண் ஜெயிட்லி' மீது வைத்துள்ள புகாரை, ஆதரித்த ⭐விராட் கோலியை, ஆம் ஆத்மி அஷுதோஷ் கேட்டார், U-14 அணியில் இடம் பெற பணம் கேட்டதாக, 📆டிசம்பர் 18ஆம் தேதி ⭐விராட் கோலி அளித்துள்ள பேட்டியில் அவர் கூறினார். இது போதாதா அருண் ஜெயிட்லி கிழான DDCA, உழலில் இடுபட்டது என்பதை உறுதிபடுத்துகிறது என்று கேட்டுகொண்டார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬