ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி வெற்றி🎉

  |   கிரிக்கெட்

சிட்னி தண்டர்சினின், மைக் ஹஸ்ஸி எடுத்த 71 ரன்கள் வீணானது😟. ஹரிகேன்ஸ் அணியின் ஜார்ஜ் பைலி 56 ரன்கள் அடித்தார். ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 163-6 ரன்கள் எடுத்தது🎉. பின்னர் ஆடிய சிட்னி தண்டர்ஸ் அணி 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது 😞.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬