இலங்கை கிரிக்கெட் 💰சூதாட்ட💰 சர்ச்சை❗

  |   கிரிக்கெட்

ICC கமிட்டியில் உள்ள ⭐ஜெயானந்த வர்னவீரா சூதாட்டத்தில் சிக்கியுள்ளார், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரனைக்கு ஒத்துழைக்காததால் அவரை ICCயில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் காலேயில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செய்திகள் வந்தது. இதைத் தொடர்ந்து அனுஷா சமரநாயகே, கயான் விஸ்வஜித் ஆகியோரை இலங்கை கிரிக்கெட் வாரியம் இடை நீக்கம்செய்துள்ளது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬