😎தோனி🔈வெற்றியை தவர விட்டோம்😟

  |   கிரிக்கெட்

"⭐கோலி, ⭐தவானின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. எளிதில் வெற்றி பெற வேண்டிய 🇮🇳இந்திய அணி, தோல்வியுற்றதுக்கு நான் மட்டுமே பொறுப்பு" என்று 😎தோனி கவலையாக🔈 கூறியுள்ளார். "என்னுடைய விக்கெட் 🇮🇳இந்திய அணியின் வெற்றியை தகர்த்துள்ளது😟 அதன் பிறகு வந்த அனுபவமற்ற வீரர்களுக்கு இந்த சூழ்நிலையை சமாளிப்பது கடினமாக இருந்தது" என்று டோனி🔈கூறயுள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬