'தல' ⭐அஜித்தின் புது ஜோடி👫 ❓

  |   Kollywood

🎥'வேதாளம்' படத்திற்கு பின்னர் ⭐அஜித் 🎬சிறுத்தை சிவா திரைப்படத்திலும், 🎬விஷ்ணுவர்தன் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் அஜீத்தின் ஜோடியாக பாலிவுட் நாயகி 💃கீர்த்தி சனோன் நடிக்கவுள்ளார். சமீபத்தில் ⭐ஷாருக் கான் நடித்து வெளியான 🎥'தில்வாலே' திரைப்படத்தின் கதாநாயகி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬