ஹெல்மெடோடு⛑ மைதானம் நுழைந்த அம்பயர்😆

  |   கிரிக்கெட்

ஆஸ்திரேலியா- 🇮🇳இந்திய இடையே இன்று நடந்த ஒரு நாள் போட்டியில் அம்பயர் ஜான் வார்டு ஹெல்மெட்டோடு உள்ளே நுழைந்தார்😄. ரஞ்சி கோப்பையின்🏆 போது பிரைந்தர் ஸ்ரான் அடித்த பந்தில் அவரின் தலை காயப்பட்டது. மேலும் ஆஸ்திரேலியா அணியின் ஆரோன் அடித்த பந்தில் அம்பயர் கெட்டில்போரோவிற்கு ஏற்பட்ட காயத்தால் அவர் வெளியேறினார். இத்தகைய சம்பவத்தால் முன்னெச்சரிக்கையாக அவர் வந்ததை அனைவரும் பாரட்டியுள்ளனர்😆.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬