3⃣ வது T20யில் ஜிம்பாப்வே வெற்றி🎉

  |   கிரிக்கெட்

முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 187-6 ரன்கள் எடுத்திருந்தது👏. பின்னர் ஆடிய வங்காளம்(பங்களாதேஷ்) அணியினர் 20 ஓவரில் 156-6 ரன்கள் மட்டுமே எடுத்தனர்😟. கிரேம் கிரிமர் எடுத்த 3⃣ விக்கெட்கள் ஜிம்பாப்வே அணியை வெற்றி பெற செய்தது. மேலும் 4⃣ T20 போட்டி கொண்ட இத்தொடரில் 3⃣வது போட்டியான இப்போட்டியை வென்று 4⃣வது போட்டிக்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது ஜிம்பாப்வே.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬