உத்திர பிரதேச அணி வெற்றி🎉

  |   கிரிக்கெட்

சையது முஸ்டாக் அலி T20 கோப்பையின்🏆 இறுதி சுற்றில் பரோடா அணியுடன் மோதிய உத்திர பிரதேச அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் பரோடா அணியை வென்றது🎉.முதலில் ஆடிய உத்திர பிரதேசம் (ரைனா(47), பிரஷாந்த் குப்தா(49)) அணி 163 ரன்கள் எடுத்தது👍. பின்னர் ஆடிய பரோடா அணியினர் 20 ஓவரில் 125 ரன்களுக்கு 7⃣ விக்கெட்களை இழந்தனர். சையது முஸ்டாக் அலி கோப்பைகாக🏆 நடந்த 9⃣ போட்டிகளில் 9⃣ போட்டிகளையும் வென்றுள்ளது உத்திர பிரதேச அணி.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬