⭐சச்சினின் பிம்பம் தான் ⭐விராட்

  |   கிரிக்கெட்

🇮🇳இந்திய ஆஸ்திரேலியா இடையே நடக்கும் ஒரு நாள் தொடரில் இந்திய அணி ஏமாற்றம்😞 தந்தாலும், ⭐விராட் கோலி நம்மை ஏமாற்றவில்லை😄 நடந்த 4⃣ ஒரு நாள் போட்டிகளில் 2⃣ முறை சதம் அடித்ததோடு அவரது 25வது ஒரு நாள் சதத்தையும்💯 அடித்து சாதனை படைத்துள்ளார்🎉. ⭐ கோலிக்கு, ⭐சச்சினின் வாடை வீசுகின்றதா என்று ⭐ப்ரெட் லீயிடம் கேட்டதற்கு, " அதில் எவ்வித சந்தேகமும் இல்லை❌, சச்சினின் பிம்பம் தான் விராட்👍 என்றும். சச்சின் மைதானத்தில் இறங்கும் போது ஏற்படுகின்ற உணர்வு, கோலி இறங்கும் போதும் ஏற்படுகின்றது என்று கூறிய அவர், மேலும் கோலி ஆட ஆரம்பித்தால் பின் அவரை நிறுத்துவது✋ மிகவும் கடினமானது" என்றும் 🔈குறிபிட்டுள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬