⭐விஜய் சேதுபதிக்கு தனி நடிகர் சங்கமா 😳

  |   Kollywood

⭐ விஜய் சேதுபதி நடிக்கும் 🎥 சேதுபதி படத்தின் 🎼 இசை வெளியீட்டு விழாவில் ⭐ சித்தார்த் 🔈 பேசியதாவது : விஜய் சேதுபதியுடன் பணியாற்றிய இயக்குனர்கள் மற்ற 🌟 நடிகர்களை வைத்து 🎬 இயக்க மறுக்கிறார்கள். இதனால் நீங்கள் உங்களுடைய இயக்குனர்களை மற்ற ⭐ நடிகர்கள் படங்களை 🎬 இயக்கவும் அனுப்பி வையுங்கள் என்று விஜய் சேதுபதிக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் நான் சமீபத்தில் ⭐ விஷாலிடம் பேசியபோது ⭐ விஜய் சேதுபதிக்காக ஒரு தனி நடிகர் சங்கத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் அவ்வாறு செய்தால் அவர் வருடத்திற்கு 10 படங்களில் நடித்துக் கொண்டிருப்பார் என்று சொன்னதாகவும் கூறினார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬