⭐விராட்-💃அனுஷ்காவின் காதல்💕கூடு🏡

  |   கிரிக்கெட்

காதலர்களாய்💞 பாலிவுட் மற்றும் கிரிக்கெட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் ⭐விராட் - 💃அனுஷ்கா ஜோடி, அரபிக்கடலின்🌊 ஓரம் அமைந்துள்ள 'வொர்லி' என்ற இடத்தில் ₹34 கோடி💰 மதிப்பில் 8000sqft அளவில் ஒரு அபார்ட்மென்டை புக் செய்துள்ளனர். 2017 இறுதியில் இந்த அபார்ட்மெண்ட் கைக்கு வருமாம். எதிர்கால திட்டம் பலமாக உள்ளதே❗ 😄

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬