BBL 🏆 சிட்னி தண்டர்ஸ் வெற்றி🎉

  |   கிரிக்கெட்

முதலில் ஆடிய ஆடிலைட் ஸ்ட்ரைகர்ஸ் அணி 20 ஓவரில், 7⃣ விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 158 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி தண்டர்ஸ் அணி 17.2 ஓவரில் 2⃣ விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து, 8⃣ விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று BBL இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது👏.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬