MRF-ICC 4⃣ ஆண்டு ஒப்பந்தம்👏

  |   கிரிக்கெட்

MRF நிறுவனம், ICC கிரிக்கெட் கவுன்சிலுடன் அடுத்த 4⃣ ஆண்டுகளுக்கு ஸ்பான்சர் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி 🇮🇳இந்தியாவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெறும் T20 உலக கோப்பை🏆 மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை🏆 உள்பட 2019-ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை🏆 வரை MRF நிறுவனம் ஸ்பான்சராக இருக்கும். பல ஆண்டு காலமாக 🇮🇳இந்திய அணியுடன் ஒப்பந்தத்தில் உள்ள MRF நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வது மகிழ்ச்சியாக😄 உள்ளது என்று ICC அறிவித்துள்ளது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬