"T20 உலக கோப்பையில்🏆 இந்தியா🇮🇳 வெல்லும்"🔈 ⭐சச்சின் உறுதி👏

  |   கிரிக்கெட்

சென்னையில் நேற்று நடந்த விழாவில் கலந்து கொண்ட சச்சினிடம், எந்த அணி இந்த முறை T20 உலக கோப்பையை🏆 வெல்லும்? என்று கேள்வி கேட்டதற்கு, 🇮🇳இந்திய அணி என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் . மேலும் கிரிக்கெட் ஆட்டம் குறித்து அதிகம் அறியாதவர்கள் கூட 20 ஓவர் போட்டியை எளிதாக புரிந்து கொண்டு ரசிக்க முடிகிறது என்றும் 3 மணி நேரம் விறுவிறுப்பாக அரங்கேறும் 20 ஓவர் போட்டிக்கு 😍ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது என்றும் 🔈கூறினார். மேலும் 20 ஓவர் போட்டியால் கிரிக்கெட் ஆட்டம் பெருத்த மாற்றத்தை கண்டுள்ளது. உதாரணமாக 20 ஓவர் போட்டியில் வேகப்பந்து வீச்சில் கூட பேட்ஸ்மேன்கள் ‘ஷாட் தேர்டுமேன்’ திசையில் ‘ரிவர்ஸ் ஸ்விப்’ ஆடுவதை பார்க்க முடிகிறது என்று கூறி பெருமிதம்😆கொண்டார்