இங்கிலாந்த் - தென் ஆப்ரிக்கா -4⃣வது டெஸ்ட்- 1⃣ நாள்.

  |   கிரிக்கெட்

இங்கிலாந்த் தென் ஆப்ரிக்கா இடையே நடக்கும் 4⃣வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து அபாரமாக விளையாடி வருகின்றது. ஹாசிம் ஆம்லா(109) மற்றும் ஸ்டீபன் குக்கின்(115) அபார ஆட்டத்தால்👏 தென் ஆப்ரிக்கா அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள்👌 எடுத்துள்ளது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬