⭐கோலி-⭐பால்க்னர் இடையே நடக்கும் 👊பனிப்போர்

  |   கிரிக்கெட்

🇮🇳இந்தியா- ஆஸ்திரேலியா இடையே பெர்த் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் இருந்து கோலிக்கும் பால்க்னருக்கும் பனிப்போர் நடந்து வருகிறது. மெல்போர்னில் நடந்த 3⃣வது ஒரு நாள் போட்டியில் கோலியை கிண்டல் செய்த பால்க்னரின் 16 பந்துகளில் 29 ரன்களை கோலி அடித்தார்🎉. மேலும் கோலியின் ரன்அவுட்டை தவர விட்ட ⭐பால்க்னரிடம், "உறங்குகிறாயா" என்று கேட்டுள்ளார் ⭐கோலி. ⭐கோலியிடம் இதுபற்றி கேட்ட போது, "எல்லை மீறாமல் இருப்பதுவரை, இது வேடிக்கையாக எடுத்து கொள்வேன்" என்று 🔈 கூறியுள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬