ஜிம்பாப்வே அணி வெற்றி🎉

  |   கிரிக்கெட்

பங்களாதேஷ் அணியுடன் மோதிய ஜிம்பாப்வே அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வென்றுள்ளது🎉. ஆடிய ஜிம்பாப்வே அணி 180/4 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பங்களாதேஷ் அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬