மீண்டும் வருகிறது ஜித்தன்.🎥 "ஜித்தன்-2".

  |   Kollywood

10 வருடங்களுக்கு பிறகு ஆர்.பி.சவுத்ரியின் மகன் ரமேஷ் நடித்த 🎥ஜித்தன் படத்தின் 2⃣ம் பாகத்தை வின்சென்ட் செல்வா📝 கதை–திரைக்கதை–வசனம் எழுத, 🎬ராகுல் தயாரித்து💰 🎬இயக்குகிறார் . இப்படத்தின் 2–ம் பாகம், ‘ஜித்தன்–2’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ‘ஜித்தன்’ ரமேசுடன் 💃சிருஷ்டி டாங்கே, சோனா, கருணாஸ், மயில்சாமி இப்படத்தில் நடிக்கிறார்கள்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬