⭐யுவராஜ் மீண்டும் 🇮🇳இந்திய அணியில்👏

  |   கிரிக்கெட்

2011ஆம் ஆண்டு நடந்த T20 உலக கோப்பை போட்டியில் 🇮🇳இந்தியா வென்றதில் முக்கிய பங்கு வகித்த ⭐யுவராஜ் சிங், 🇮🇳இந்திய அணியில் சில காலம் விளையாடாமல் இருந்தார். ஆஸ்திரேலியாவுடன் நடக்கும் 3⃣ T20 போட்டியில் விளையாட ⭐யுவராஜ் தகுதி பெற்றுள்ளார். யுவராஜ் சிங்கிற்கும் ஹேசல் கீச்சிற்கும் சமிபத்தில் நிச்சயம்💍 நடந்துள்ளது. அதைக்குறித்து ⭐யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் அளித்துள்ள பேட்டியில், "திருமணதிற்கு பிறகு ⭐யுவராஜ் சிங்க்ஹின் வாழ்க்கை சிறப்பாக அமைவதோடு, மீண்டும் 🇮🇳இந்திய அணியில் விளையாடுவர்" என்று 🔈கூறியுள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬