😎தோனி🔈 5⃣வது போட்டியில் வெற்றி🎉

  |   கிரிக்கெட்

330 ரன்களை கடந்து 🇮🇳இந்திய அணி 5⃣வது ஒரு நாள் போட்டியை வெற்றி🎉 பெற்றது. வெற்றிக்கு பின் 🎤செய்தியாளர்களை சந்தித்த 😎தோனி, எல்லா போட்டிகளிலும் போராட்டம் ஒன்று தான், ஆனால் இந்த போட்டியில் தான் போராட்டத்தை நிறைவு படுத்த முடிந்தது என்று🔈 கூறினார். 🇮🇳இந்தியா பந்துவீச்சில் தான் பின்தங்கியுள்ளது. அதை சரிசெய்ய வேண்டியது தான் இப்போது முக்கியம் என்று குறிபிட்டுள்ளார் தோனி.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬