விராட் கோலிக்கு பிடித்த நடிகர்❓

  |   கிரிக்கெட்

🇮🇳இந்தியா முழவதும் புகழும் ஒரே 🇮🇳இந்திய வீரர் கோலி தான். அவர் சமீபத்தில் நிகழ்த்தியுள்ள சாதனைகள் சச்சின் டெண்டுல்கரின் சாதனயை முறியடித்துள்ளது. சாதனைகளை எப்படி உங்களால் இவ்வளவு எளிதாக நிகழ்த்த முடிகிறது என்று கேட்டதற்கு, "நான் இன்னும் முழு கிரிக்கெட் வீரன் ஆகவில்லை, அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளேன்" என்று🔈 கூறியுள்ளார். அதிவேகமமாக 7000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையோடு, 25 💯சதங்களை அடித்த வீரர் கோலி தான். அவருக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பிடித்த நடிகர் 'அமீர் கான்' என்று 🔈 கூறியுள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬