வெஸ்ட் இண்டீஸ் வீரர் ⭐சந்தர்பால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு😔

  |   கிரிக்கெட்

41 வயதான சந்தர்பால்👨 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு😔 பெறுவதாக அறிவித்துள்ளார். 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சந்தர்பால், 11867 ரன்களை சேர்த்துள்ளார்👏. 268 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8778 ரன்கள் குவித்துள்ளார்👍. சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெரும் இவர் துபாயில், இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் 'மாஸ்டர்'s சாம்பியன் லீக்'கில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬