🎬 ஷங்கரின் வாழ்த்துகளோடு, மீண்டும் திரையரங்குகளில் 🎥'ப்ரேமம்'

  |   Kollywood

மலையாளத்தில் 🎬'அல்போன்ஸ் புத்திரன்' இயக்கத்தில் வந்த 🎥'ப்ரேமம்' படம், தமிழ்நாட்டிலும் 230 நாட்கள் வெற்றிகரமாக🎉 ஓடியது. பொங்கலில் திரைக்கு புது படங்கள் வரவிருந்ததால் இந்த படத்தை திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் 🎥'ப்ரேமம்' படம் திரையிடப்பட்டுள்ளது. சமீபத்தில் திரையில் 🎥'ப்ரேமம்' படத்தை பார்த்த இயக்குனர் 🎬'ஷங்கர்', 🎬அல்போன்ஸ் புத்திரனை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬