IPL போட்டியில் யுவராஜின் மதிப்பு ₹2 கோடி 😳

  |   கிரிக்கெட்

IPL 2016ஆம் நடக்கும் போட்டியில் விளையாட தகுதியுள்ள 700 வீரர்களை BCCI தேர்ந்தெடுத்துள்ளது. ஜனவரி25ஆம் தேதிக்குள் இதில் இருந்து 300 வீரர்களை BCCI அறிவிக்கும். டெல்லி அணிக்காக விளையாடிய ⭐யுவராஜ் சிங்கின் விலை ₹2 கோடியாம்💰. மேலும் கெவின் பீட்டர்ஸன், மிட்செல் மார்ஷ், ஷேன் வாட்சன், தினேஷ் கார்த்திக் மற்றும் ஸ்டோர்ட் பின்னி ஆகியோஇன் விலையும் ₹2 கோடியாம்💰

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬