ஆஸ்திரேலியா கோச் ⭐ 'டேரன் லேமன்' மருத்துவனையில் அனுமதி🚑

  |   கிரிக்கெட்

உடல்நலக்குறைவால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட கோச் ⭐'டேரன் லேமன்', அடுத்து 🇮🇳இந்தியாவுடன் நடக்க இருக்கும் 3 T20 போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார். அவருக்கு பதிலாக பேட்டிங் கோச் 'மைகேல் டி வெனுடொ' ஆஸ்திரேலியா அணிக்கு பயிற்சி அளிப்பார்👏.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬